மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6360 கன அடியாக சற்று குறைந்ததைப் பற்றி...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6360 கன அடியாக சற்று குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப்) காலை வினாடிக்கு 6441 கன அடியிலிருந்து வினாடிக்கு 6360 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு12,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.18 அடியிலிருந்து 86.85 அடியாக குறைந்தது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 49.12 டிஎம்சியாக உள்ளது.
The water inflow to Mettur Dam decreased slightly to 6,360 cubic feet per second on Thursday morning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.