FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவது பற்றி...

26 செப்டம்பர் 2026, 5:12 pm IST
மேட்டூர் அணை - படம்: தினமணி
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை மாலை வினாடிக்கு 1,636 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை மாலை வினாடிக்கு 2,056 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,636 கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.47 அடியிலிருந்து 81.16 அடியாக குறைந்தது.

அணையில் நீர் இருப்பு 43.12 டிஎம்சியாக உள்ளது.

summary

The water inflow into the Mettur Dam decreased to 1,636 cubic feet per second (cusecs) on Saturday evening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments