FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

தென்காசியில் இன்று மது விற்பனை கிடையாது: மாவட்ட ஆட்சியா்

பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக். 30) மதுபான விற்பனை நடைபெறாது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

30 அக்டோபர் 2026, 5:16 am
டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.
பகிர்:

பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக். 30) மதுபான விற்பனை நடைபெறாது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை தினத்தை முன்னிட்டு அக். 30ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

Advertisement

Advertisement

அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments