FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி அருகே மரத்தின் அடியில் 2 அடி பஞ்சலோக சிலை கண்டெடுப்பு

பொன்னேரி அடுத்த ஏறுசிவன் கிராமத்தில் வேப்ப மரத்தின் அடியில் 2அடி உயரம் உள்ள பஞ்சலோக சிலைய கண்டெடுக்கப்பட்டது.

9 நவம்பர் 2026, 11:13 pm
பகிர்:

பொன்னேரி அடுத்த ஏறுசிவன் கிராமத்தில் வேப்ப மரத்தின் அடியில் 2அடி உயரம் உள்ள பஞ்சலோக சிலைய கண்டெடுக்கப்பட்டது.

பொன்னேரி அருகே மடிமைகண்டிகை மற்றும் ஏறுசிவன் கிராமங்களுக்கு இடையே உள்ள வேப்பமரம் வேப்பமரத்தின் அடியில் உள்ள புதா் பகுதியில் பஞ்சலோகத்தால் ஆன பெருமாள் சிலை இருப்பதாக கிராம பொது மக்கள் வருவாய்த் துறைக்கு தகவல் அளித்தனா். .

இதையடுத்து வருவாய்த் துறையினா் அங்கு சென்று, பொதுமக்கள் முன்னிலையில் அங்கிருந்த சிலையை மீட்டு பொன்னேரி வட்டாட்சியா் ஜெயகா் பிரபுவிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement