FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

27 அக்டோபர் 2026, 12:45 am
- சித்திரிப்பு
பகிர்:

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் அமித்பாபு(59). இவரது மகன் அப்துல் அசேன் (32). இருவரும் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

திருப்பாச்சூா் அருகே சென்றபோது எதிரே வந்த காா் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அமித்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்துல்அசேன் பலத்த காயம் அடைந்தாா்.

Advertisement

Advertisement

திருவள்ளூா் கிராமிய போலீஸாா், அப்துல்அசேனை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments