FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுரை

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

மதுரை

பொது

இந்திய தொழில்கூட்டமைப்பு மதுரைக்கிளை (சிஐஐ): ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, தொடக்கிவைப்பவர்- மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சமந்த்ரோகன் ராஜேந்திரா, தியாகராஜர் கல்லூரி அருகில், தெப்பக்குளம், காலை 8.30.

Advertisement

Advertisement

இந்தியப் பொறியாளர் சங்க மதுரைக் கிளை: பொறியாளர் தின விழா,சிறப்பு விருந்தினர்கள்- மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஜெனரல் என்.முருகேசன், கொல்கத்தா கிளைக் கமிட்டித் தலைவர் கே.கோபாலகிருஷ்ணன், விவேகானந்தர் நகர், சர்வேயர் காலனி,காலை 10.30. 

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி: தகவல் தொழில்நுட்பத் துறை பயிலரங்கு, பொருள்- வலைகளின் பாதுகாப்பு, நடத்துபவர்- நெட்வொர்க் வடிவமைப்பு மற்றும் ஆதரவு பொறியாளர் பிரதாப்சந்திரா ஜந்தா, கல்லூரி வளாகம், நாகமலை புதுக்கோட்டை, காலை 9.

மதுரைக் கம்பன் கழகம்: மாதக்கூட்டம், சொற்பொழிவு, பொருள்- கம்பனில் பெண்குரல், நிகழ்த்துபவர்- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, ஸ்ரீமீனாட்சி நிலையம், விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மாலை 6.45.

ஆயிர வைசியர் கல்லூரி: ஆசிரியர் தரமேம்பாட்டுத்திட்டம், சிறப்புரை- பி.பாலமுருகன், தலைப்பு- தொழில்முனைவோர் மேம்பாடு, கல்லூரி வளாகம், கல்லம்பட்டி, பிற்பகல் 2.30.

பூம்புகார் விற்பனை நிலையம்: கணபதி தரிசனம், பண்டிகை கால சிறப்பு கண்காட்சி, ரயில் நிலையம் எதிரில், மேலவெளிவீதி, காலை 10 முதல் இரவு 8வரை.

ஆன்மிகம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்: புரட்டாசி பெருவிழா, அங்குரார்ப்பணம், மலை 530 மணி முதல் மாலை 6.30 மணிக்குள்.

கோவிந்ததாச சேவா சமாஜம்: 89 ஆம் ஆண்டு ஸ்ரீவேங்கடேச உற்சவம், காயத்ரி ஜப யக்ஞ பாராயணம், பஜனை, பக்திப்பாடல், உபன்யாசம்-கே.வி.பாலசுப்பிரமணியன், மகால் 6 ஆவது தெரு,

மாலை 6.

மதுரைத் திருவள்ளுவர் கழகம்: சொற்பொழிவு, பொருள்- திருப்புகழ், நிகழ்த்துபவர்- இராச. உமாராணி, வடக்கு ஆடிவீதி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகம், இரவு 7.

அருள்மிகு செல்வவிநாயகர் ஆலய திருவருள்சபை: சொற்பொழிவு,பொருள்- அடிமைத்திறமும் ஆற்றல்திறமும், நிகழ்த்துபவர்- கா.மனோகரன், ரயில்வே காலனி,இரவு 7.30.

திருவள்ளுவர் மன்றம்: சொற்பொழிவு, பொருள்- திருமந்திரம், நிகழ்த்துபவர்- நீ.சீ.சுந்தரராமன், சக்திவேலம்மாள்நகர், எஸ்எஸ்.காலனி,மாலை 5.

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில்: ஸ்ரீஜயந்தி உற்சவம், பல்லாக்கு ராஜாங்கம் அலங்காரம், வடக்கு வாசல், அனுமார் கோயில், வடக்குமாரட்வீதி, காலை 8, வீணை மோகினி, அமிர்த யோகினி பத்தி உலாத்தல், பிற்பகல் 3, புஷ்ப விமானம் ராமாவதாரம், இரவு 10.

ஸ்ரீநவநீத கண்ணன் திருக்கோயில்: ஸ்ரீஜயந்தி உற்சவம், விடாயத்து சப்பரம் வீதி புறப்பாடு, கீழமாரட் வீதி, இரவு 8.

அருள்மிகு ஸ்ரீமதன கோபால சுவாமி திருக்கோயில்: ஸ்ரீ மகாபாரதம் தொடர் சொற்பொழிவு,

நிகழ்த்துபவர்-  இலத்தூர் ஸ்ரீவாசுதேவகோவிந்தராஜ பட்டாசார், மேலமாசிவீதி, இரவு 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments