கோவை
கோவை
பொது
இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி:உலக சுற்றுலா தின பேரணி, மேயர் கணபதி ப.ராஜ்குமார்-பங்கேற்பு, ரேஸ்கோர்ஸ், காலை 8.
Advertisement
Advertisement
டெஃப் லீடர்ஸ் பவுன்டேஷன்:உலக காதுகேளாதோர் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி, புரூக் பீல்ட்ஸ் மற்றும் ஃபன் மஹால், பிற்பகல் 12.
நன்னெறிக்கழகம்:59-ஆவது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சரோஜினி நடராஜ் அரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, மாலை 6.
கோவை இலக்கியச்சந்திப்பு:58-ஆம் நிகழ்வு, ஞானியின் நூல்கள் அறிமுகம், சே.ப.நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, காலை 10.
ஓசை சுற்றுச் சூழல் அமைப்பு:76-ஆவது சூழல் சந்திப்பு, தமிழ்நாடு உணவக அரங்கம்,காந்திபுரம், மாலை 5.30.
கோவை ஸ்பெக்டிரம் ரோட்டரி சங்கம், ஜெம் மருத்துவமனை: இலவச மருத்துவ முகாம், தூமனூர் அரசுப்பள்ளி, காலை 9.
டாக்டர் என்.ஜி.பி.கலை, அறிவியல் கல்லூரி: மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி,கல்லூரி அரங்கம், காளப்பட்டி சாலை, காலை 9.45.
கோயமுத்தூர் சம்யூக்தா கவுடா சரஸ்வதி சபா:மகா விலாஸ் பெண்கள் தினவிழா, அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, கிணத்துக்கடவு, காலை 10.
இந்திய மனோசக்தி பயிற்சி மையம்:சுயமுன்னேற்றப்பயிலரங்கம், ஆருத்ரா ஹால், ஹூசூர் சாலை, அவிநாசி சாலை, மாலை 5.30.
கோவை கோல்ப் கிளப்:சிஐஐ மற்றும் ஜிம்ஸன் கோப்பை பரிசளிப்பு விழா, தி ரெசிடென்சில மாவை 6.30.
பூம்புகார்: கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை, டவுன்ஹால், காலை 10.
ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி:நாட்டு நலப் பணித் திட்ட 11-வது சிறப்பு முகாம், சேது வித்யாலயா பள்ளி, வேடப்பட்டி, காலை 10.
கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம்:ஓவியக் கண்காட்சி, கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10.
ஆன்மிகம்
ராஜ்வித்யா கேந்தர்: இதயத்தின் தாகம்,அமைதியின் அனுபவம் சொற்பொழிவு, ஆருத்ரா ஹால், ஹூசூர் சாலை, அவிநாசி சாலை, மாலை 6.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.