FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருச்சி

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருச்சி

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு: மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், தலைமை- மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், சரசுவதி கிருஷ்ணசாமி திருமண மண்டபம், தென்னூர், முற்பகல் 11.30.

இந்திய மருத்துவ மன்றத்தின் திருச்சிப் பிரிவு: குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி, எஸ்ஆர்எம் ஹோட்டல், மாலை 4.

Advertisement

Advertisement

தமிழ்நாடு பிராமணர் சங்கம்: மாநில நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூட்டம், வெக்காளியம்மன் திருமண மண்டபம், புத்தூர் நான்குச் சாலை, காலை 10.

தேசிய தொழில்நுட்பக் கழகம்: செப்டெம்பர் 2015- கலாசாரத் திருவிழா, சிறப்புரை- உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், என்ஐடி வளாகம், பிற்பகல் 2.

இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் திருச்சிப் பிரிவு, காவேரி மருத்துவமனை:

திருச்சி மாரத்தான் போட்டியைத் தொடக்கி வைப்பவர்- மத்திய மண்டல ஐ.ஜி. மு.ராமசுப்பிரமணியன், பரிசளிப்பு விழா- மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, திரைப்பட நடிகர் பரத், அண்ணா விளையாட்டரங்கம், காலை 8.

தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி, தமிழகக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம்: மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், தலைமை- சங்கத் தலைவர் பொன்.குமார், கலைஞர் அறிவாலயம், முற்பகல் 11.

என்.ஆர்.ஐஏஎஸ் அகாதெமி: 25-வது வெற்றி விழா, சிறப்புரை- ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி, தேவர் அரங்கு, மேலரண்சாலை, காலை 9.

நூல் வெளியீட்டு விழாக் குழுவினர்: ரே நாட்டு  சோழன் பெ.துரைராஜ் எழுதிய தமிழ் புலம்பெயர்ந்த பறவை நூல் வெளியீட்டு விழா, சிறப்புரை- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.பாஸ்கரன், ராஜேசுவரி சிறுகூடம், ஊர்வசி திரையரங்க வளாகம், காலை 10.30.

திருச்சி நகைச்சுவை மன்றம்: புரட்டாசிச் சந்திப்பு, நகைச்சுவை..தேன் என்ற தலைப்பில் உரை- தஞ்சாவூர் ராம.குருநாதன், செவனா ஹோட்டல், மாலை 6.30.

பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி ஆய்வுத் துறை,  சிறப்புக் குழந்தைகள் பெற்றோர் சங்கம்: மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிறப்புரை- மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், கல்லூரி வளாகம், காலை 10.

முஸ்லிம் இலக்கிய மன்றம்: 97-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், ராசி அரங்கு, சங்கீதா ஹோட்டல், மத்திய பேருந்து நிலையம் அருகில்,காலை 10.30.

திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளை: திருமந்திரம் தொடர் நேர்முக வகுப்பு, கி.ஆ.பெ.விசுவநாதம் தொடக்கப் பள்ளி வளாகம்,காலை 10.

இந்து மிஷன் மருத்துவமனை, திருச்சி நடுநகர் ரோட்டரி சங்கம்: செயற்கைகால் வழங்கும் திட்டம் மற்றும் அளவெடுக்கும் முகாம், மருத்துவமனை வளாகம், தென்னூர் அண்ணாநகர், காலை 9.

தமிழ்நாடு மூத்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம்: மாதாந்திரக் கூட்டம், பங்கேற்பு- மருத்துவர்கள் பி.சரவணன், எஸ். சிறிஹரி, அஜந்தா ஹோட்டல்,காலை 10.

விடுதலை வாசகர் வட்டம்: 19வது மாதக் கூட்டம்- பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, சிறப்புரை- பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பெரியார் மையம், சாத்தாரவீதி, சிறிரங்கம், மாலை 6.30.

ஆன்மிகம்

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில்:  விநாயகர் சதுர்த்தி பெருவிழா, சித்திபுத்தி கணபதி அலங்காரம், கோயில் வளாகம், மாலை 6.

அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில் பக்தர்கள்: சீதாராம கல்யாண மகோத்சவம், உஞ்சவிருத்தி, சீதாராம கல்யாணம்,தீபாராதனை, காலை 8, வசந்த கேளிக்கை, ஆஞ்சனேய உத்சலவம், கோயில் வளாகம், வாசன் நகர் 2வது குறுக்குச்சாலை, மாலை 5.

சீனிவாச பக்தகோடிகள்:  51-ம் ஆண்டு புரட்டாசி மகோத்சவம், சீதாகல்யாணம், சிறிமான் ரெங்கச்சார் சுவாமி திருமாளிகை, கீழச்சித்திரை வீதி, சிறிரங்கம், இரவு 7.30.

சிறி மாணிக்கசுவாமிகள் மடாலயம்: திருவாசகம் முற்றோதுதல்,கோயில் வளாகம், குழுமிக்கரை, வரகனேரி, காலை 6.45.

புனித செல்வநாயகி அம்மாள் ஆலயம்: ஆண்டு திருவிழா, மின்அலங்கார தேர்பவனியைத் தொடக்கி வைப்பவர்-இணை பங்குத்தந்தை ஜெ.லாரன்ஸ் அடிகள், ஆலம் தெரு, முதலியார் சத்திரம், இரவு 7.

மணப்பாறை

இயற்கை நலவாழ்வு மையம்: யோகாசனப் பயிற்சி- ஆலம்பட்டிபுதூர் ராமசாமி, மைய வளாகம், வாகைக்குளம் சாலை, மணப்பாறை, காலை 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments