FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவாவடுதுறை

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருவாவடுதுறை

ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் அபிஷேக விழா:  சிறப்பு வழிபாடு, பெரியபூஜை மடம்;  ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும், காலை 7. மாகேஸ்வர பூஜை, காலை 11.55.  வேணுவனலிங்க விலாச அரங்கத்தில் சிவப்பிரகாச ஓதுவாமூர்த்திகள் பங்கேற்கும் திருமுறை இன்னிசை, மாலை 4.15. வரவேற்புரை-ஸ்ரீமத் சுயம்புநாதத் தம்பிரான் சுவாமிகள், மாலை 6, சிறப்புரை-டி. கஜேந்திரன், இணை ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, மாலை 6.15, சிறப்பு சொற்பொழிவு-பங்கேற்பு: மு. சுவாமிநாதன், மாலை 6.30,  மகிழ்வுரை-பங்கேற்பு: ப. மகாலிங்கம், இரவு 7.30, குருமரபு வாழ்த்து, ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் அபிஷேகத் திருநாள் சிறப்பு விருது வழங்கல் இரவு 7.45. இடம்: திருவாவடுதுறை ஆதீனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments