FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புது தில்லி

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

புது தில்லி

ஆன்மிகம்

ஸ்ரீ வைகுண்டநாதர் கோயில்: ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 748-ஆவது பிறந்தநாள் மஹோத்ஸவம், மஹா சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி, சாத்துமுறை, ஸ்ரீ வேதாந்த தேசிகர் மார்க், பேர் சராய், காலை 9.

Advertisement

Advertisement

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம்: ஸ்ரீ மகாவிஷ்ணு ப்ரீத்திகரா ரிக் வேத பவமன மகாயஞ்யம், மகா கணபதி ஹோமம், சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை, ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம், பிரம்மஸ்ரீ பி.சங்கர சாஸ்திரிகள் பங்கேற்பு, சங்கர மடம், நொய்டா, செக்டார்-42, காலை 5.15.

தில்ஷாத் கார்டன் ஐயப்ப சேவா சமிதி: நிருதய சங்கீத ஹாஸ்ய விஸ்மயம், ஐவாஹர்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, மாலை 4.

பொது

தில்லி தமிழ்ச் சங்கம்: இலவச சட்ட ஆலோசனை முகாம், வடக்கு தில்லி எம்.பி. பர்வேஷ் சாகிப் சிங், ஜனக்புரி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி பங்கேற்பு, ராதாகிருஷ்ணன் மந்திர், பொசங்கிபூர், ஜனக்புரி, காலை 10; "மதத்திற்கு அப்பால் கர்நாடக இசை' எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி, ஜி.இளங்கோவன் (வாய்ப்பாட்டு), வி.எஸ்.கே.அண்ணாதுரை (வயலின்), ஆர்.கேசவன் (மிருதங்கம்), ரவிகிரண் (மோர்சிங்) பங்கேற்பு, திருவள்ளுவர் கலையரங்கம், ராமகிருஷ்ணாபுரம், மாலை 6.

சண்முகானந்தா சங்கீத சபா: இளம் கலைஞர்களின் இன்னிசை விழா, ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் (வாய்ப்பாட்டு), வி.எஸ்.கே.சக்ரபாணி (வயலின்), என்.பத்மநாபன் (மிருதங்கம்)  பங்கேற்பு, அமால்டஸ் ஹால், இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, இரவு 7.

நாட்டிய தாரங்கிணி - ராஜா ராணி ரெட்டி வழங்கும் "பரம்பரா சீரிஸ் 2015: இசை, நடன தேசியத் திருவிழா, கமானி ஆடிட்டோரியம், கோப்பர் நிகஸ் மார்க், மாலை 7.

கண்காட்சி

நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்: பெண்களை சிறப்பிக்கும் ஓவியக் கண்காட்சி, ரூப் சந்த் நுண்கலை மையம், எஃப்-104, அசோக் விஹார், பேஸ்-1, காலை 11.

ஆர்ட் லைஃப் கேலரி: எஸ்.வி.ரமா ராவின் ஓவியக் கண்காட்சி, சி-97. 44-ஆவது செக்டர், நொய்டா, காலை 11.

இந்தியா ஹபிடாட் சென்டர்:  ஷிவ்தேவ் சிங் வழங்கும் ஓவியக் கண்காட்சி, விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, லோதி ரோடு, காலை 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments