FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயர்ந்து,  ரூ.23,040-க்கு விற்பனையானது.

22 ஜூலை 2025, 3:06 pm IST
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயர்ந்து,  ரூ.23,040-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல்,  உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு,  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி,  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8 உயர்ந்து,  ரூ.2,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன் விலை கிராம் ரூ.40.20 ஆகவும்,  கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.40,200 ஆகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments