தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 1.40 பைசா உயர்ந்து ரூ.63.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1400 உயர்ந்து ரூ.63,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
Advertisement
Advertisement
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 63.70
1 கிலோ வெள்ளி.............................63,700
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,805
1 சவரன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 61.30
1 கிலோ வெள்ளி.............................61,300
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.