ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!
ஜூன் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக அதிகரிப்பு.
புதுதில்லி: மத்திய அரசு தரவுகளின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, ஜூன் மாதம் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே மே மாதத்தில் 3.93 சதவீதமாக இருந்தது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.32 சதவீதமாக இருந்தது. இதுவே மே மாதத்தில் இருந்த 4.78 சதவீதத்தை விட அதிகமாகும்.
இதற்கிடையில், மொத்த பணவீக்கத்தை 4 சதவீத அளவில் பராமரிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
Retail inflation inched up to 4.38 per cent in June compared to 3.93 per cent in May.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.