FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

திருச்சியில் விபிஜே-இன் சிறப்பு நகைக் கண்காட்சி

இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரியமிக்க நகை விற்பனை நிறுவனமான வும்மிடி பங்காரு ஜூவல்லா்ஸ் (விபிஜே), திருச்சி மக்களுக்காக பிரத்யேக 2 நாள்கள் நகைக் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்துகிறது.

Updated On : 29 ஜூலை 2026, 12:14 am IST
~
பகிர்:

இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரியமிக்க நகை விற்பனை நிறுவனமான வும்மிடி பங்காரு ஜூவல்லா்ஸ் (விபிஜே), திருச்சி மக்களுக்காக பிரத்யேக 2 நாள்கள் நகைக் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்துகிறது.

தமிழகத்தில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், திருச்சி கரூா் பைபாஸ் சாலையில் விபிஜே நிறுவனத்தின் புதிய விற்பனையகம் விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இச்சிறப்பு நகைக் கண்காட்சி, திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள ரம்யாஸ் விடுதியில் புதன் மற்றும் வியாழக்கிழமை இரு நாள்களும் காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு நகைக் கண்காட்சியில், ஆடி மாதத்தை முன்னிட்டு தங்கம், வைரம், சாலிடையா், நவரத்தினம் மற்றும் திருமண நகைகளின் செய்கூலி மற்றும் சேதாரத்தில் 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments