FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 94.86 ஆக நிறைவு!

இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 94.86ஆக நிறைவு.

2 நவம்பர் 2026, 5:54 pm
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: டாலரின் வலுவான நிலை காரணமாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 94.86ஆக நிறைவடைந்தது.

முந்தைய அமர்வுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வெகுவாக மீண்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவால் இது ரூபாய்க்கு ஆதரவாக அமைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.90 என்ற நிலையில் சரிவுடன் தொடங்கி, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் மேலும் சரிந்து ரூ. 95.04 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில் ஏற்பட்ட சில இழப்புகளை ஈடுசெய்து, முந்தைய நாள் முடிவிலிருந்து 10 காசுகள் குறைந்து ரூ. 94.86 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

summary

The rupee fell 10 paise to close at 94.86 against the US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments