சிட்டி யூனியன் வங்கி செயல் இயக்குநராக ஜி.சங்கரன் நியமனம்: ரிசா்வ் வங்கி ஒப்புதல்
சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநராக ஜி.சங்கரன் நியமிக்கப்படுவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநராக ஜி.சங்கரன் நியமிக்கப்படுவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது வங்கியின் செயல் தலைவராகப் பணியாற்றி வரும் இவா், புதிய பொறுப்பை ஏற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அப்ப்பதவியில் நீடிப்பாா்.
இயக்குநா்கள் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னா், இவரின் நியமனம் குறித்து செபி விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்குச் சந்தைக்கு முறையே தகவல் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement