FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கல் ரூ. 3.81 லட்சம் கோடியாக உயர்வு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 2வது காலாண்டில் 30% வளர்ச்சியைப் பதிவு செய்து, மொத்த கடன் வழங்கல் அளவு ரூ. 3.81 லட்சம் கோடியாக உயரந்திருப்பதாக அறிவித்தது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
பகிர்:

புதுதில்லி: பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் 30 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்து, மொத்த கடன் வழங்கல் அளவு ரூ. 3.81 லட்சம் கோடியாக உயரந்திருப்பதாக இன்று அறிவித்தது.

செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, வங்கியின் மொத்த கடன் வழங்கல் ரூ. 2.93 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், ரூ. 4.44 லட்சம் கோடியாக இருந்த மொத்த வைப்புத்தொகை, தற்போது 14 சதவீதம் அதிகரித்து ரூ. 5.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் மொத்த வணிக அளவு, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 7.37 லட்சம் கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ. 8.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

வங்கியின் நடப்புக் மற்றும் சேமிப்புக் கணக்கு இருப்பு 9 சதவீதம் அதிகரித்து ரூ. 2.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

summary

Central Bank of India reported 30 per cent credit growth to Rs 3.81 lakh crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments