FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

16 அக்டோபர் 2026, 10:27 am IST
பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் - சித்திரிப்பு
பகிர்:

இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் மாறிமாறி வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள் இன்று (அக். 16) சரிவுடன் தொடங்கியுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (அக். 16) காலை 113 புள்ளிகள் சரிந்து 74,187 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.20 புள்ளிகள் குறைந்து 22,967.15 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50-ல் டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

summary

Sensex declines 113 points to 74,187 in early trade; Nifty dips 27.20 points to 22,967.15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments