FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கப்ஸா!

இன்று முதல் எந்த ரசிகர்களுக்கும் அதிகாலை தரிசனம் தரப் போவதில்லை என்று ஆந்திர நடிகர் என்.டி.ராமாராவ் வீட்டில் ஓர் அறிவிப்புப் பலகை தொங்கினால், அது இதுநாள் வரை ஒவ்வொரு நாளும் விடியற்காலையில்

6 ஆகஸ்ட் 2025, 5:40 pm IST
பகிர்:

இன்று முதல் எந்த ரசிகர்களுக்கும் அதிகாலை தரிசனம் தரப் போவதில்லை என்று ஆந்திர நடிகர் என்.டி.ராமாராவ் வீட்டில் ஓர் அறிவிப்புப் பலகை தொங்கினால், அது இதுநாள் வரை ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் அவர் தரிசனம் தந்து அலுத்துப் போனதின் விளைவு என்பதற்கு அறிகுறி.

***

சிரிப்பு நடிகர் சுருளிராஜன் வசனமே பேசாமல் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கத் தனக்கு ஆசையாக இருக்கிறது என்று ஊமை சாடை காட்டிப் பேட்டி அளித்தார்.

Advertisement

Advertisement

***

ஒரே நாளில் ஒரு முழுப்படத்தையும் நான் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன் – டைரக்டர் துரை.

பின்குறிப்பு – இப்படி எல்லாம் நடந்தால் நல்லதுதான். நடக்கவா போகிறது?

-ரேவதிகாந்த்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments