மினி பஸ் விடப்படுமா?
வடபழனியில் இருந்து டிரஸ்ட்புரம் வரை இயக்கப்பட்ட தடம் எண். எம்-20 என்ற மினி பஸ் நிறுத்தப்பட்டு விட்டது.
வடபழனியில் இருந்து டிரஸ்ட்புரம் வரை இயக்கப்பட்ட தடம் எண். எம்-20 என்ற மினி பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், கடும்பாடி அம்மன் நகர், மேட்டுக்குப்பம் நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி நகர், மூகாம்பிகை நகர், கோயம்பேடு, அமைந்தகரை வழியாக டிரஸ்ட்புரம் வரை மினிபஸ் இயக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர்.
மினி பஸ் நிறுத்தப்பட்டதால் தற்போது ஆழ்வார் திருநகர் அல்லது நெற்குன்றம் சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. எனவே மினி பஸ்ûஸ மீண்டும் இயக்கச் செய்ய வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.