அடிக்கடி மின் தடங்கல்
சென்னை ராயபுரம், காசிபுரம் பி பிளாக் 8 ஆவது தெருவில் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. மின் கேபிளை மாற்றியமைத்தால் இப்பிரச்னை தீரும் என தெரிகிறது.
சென்னை ராயபுரம், காசிபுரம் பி பிளாக் 8 ஆவது தெருவில் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. மின் கேபிளை மாற்றியமைத்தால் இப்பிரச்னை தீரும் என தெரிகிறது. இதனால் பலர் குடியிருக்கும் இப்பகுதியில் மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.