தேவை நிழற்குடை
தியாகராயநகரில் உள்ள துரைசாமி சாலை பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
தியாகராயநகரில் உள்ள துரைசாமி சாலை பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு நீண்ட காலமாக நிழற் குடையின்றி பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.