முகப்பு
இந்த நாளில்...

19.11.1994: ஐஸ்வர்யா ராய் உலக அழகியான தினம் இன்று!

இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1994-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலக அழகியாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

Updated On : 19 நவம்பர் 2016, 12:00 am IST
பகிர்:

இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1994-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலக அழகியாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் , சன் சிட்டி என்னும் நகரில் நடந்த போட்டியில், அவர் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகளைத் தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றார்.

அதே போட்டியில் அவர் சிறந்த புகைப்பட முகவெட்டு தோற்றம் கொண்டவர் என்ற விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ஐஸ்வர்யா ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் 01.11.1973 அன்று பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், அம்மா இல்லத்தரசி. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படை பொறியாளர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments