இந்த வாரத்திற்கான தலைப்பு: நட்சத்திரங்கள் விழும் இரவினில்
'திராவிடச் சூரியனே’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..!
'திராவிடச் சூரியனே’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: நட்சத்திரங்கள் விழும் இரவினில்..!
உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.