யுபிஎஸ்சி: அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சட்டவிதிகள்!
இந்திய அரசியலமைப்பின் பகுதிகள், அதில் அடங்கியுள்ள விஷயங்கள் மற்றும் அவை உள்ளடக்கியுள்ள சட்டவிதிகள் குறித்து...
இந்திய அரசியலமைப்பின் பகுதிகள், அதில் அடங்கியுள்ள விஷயங்கள் மற்றும் அவை உள்ளடக்கியுள்ள சட்டவிதிகள் குறித்து பின்வருமாறு காணாலம்.
பகுதி I - யூனியனும் அதன் பிரதேச எல்லைகளும் - சட்டவிதி 1 முதல் 4 வரை
பகுதி II - குடியுரிமை - சட்டவிதி 5 முதல் 11 வரை
Advertisement
Advertisement
பகுதி III - அடிப்படை உரிமைகள் - சட்டவிதி 12 முதல் 35 வரை
பகுதி IV - அரசுக் கொள்கைக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் - சட்டவிதி 36 முதல் 51 வரை
பகுதி IV-A - அடிப்படை கடமைகள் - சட்டவிதி 51-A
பகுதி V - மத்திய அரசு - சட்டவிதி 52 முதல் 151 வரை
பகுதி VI - மாநில அரசுகள் - சட்டவிதி 152 முதல் 237 வரை
பகுதி VII - முதல் அட்டவணையின் பகுதி பி-யில் உள்ள மாநிலங்கள் (நீக்கப்பட்டது) - சட்டவிதி 238
பகுதி VIII - ஒன்றியப் பிரதேசங்கள் - சட்டவிதி 239 முதல் 242 வரை
பகுதி IX - ஊராட்சிகள் - சட்டவிதி 243 முதல் 243-O வரை
பகுதி IX-A - நகராட்சிகள் - சட்டவிதி 243-P முதல் 243-ZG வரை
பகுதி IX-B - கூட்டுறவு சங்கங்கள் - சட்டவிதி 243-ZH முதல் 243-ZT வரை
பகுதி X - அட்டவணைப் பகுதிகளும் பழங்குடியினர் பகுதிகளும் - சட்டவிதி 244 முதல் 244-A வரை
பகுதி XI - ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவுகள் - சட்டவிதி 245 முதல் 263 வரை
பகுதி XII - நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள் - சட்டவிதி 264 முதல் 300-A வரை
பகுதி XIII - இந்தியப் பிரதேசத்திற்குள் வர்த்தகம், வாணிபம் மற்றும் பரிமாற்றம் - சட்டவிதி 301 முதல் 307 வரை
பகுதி XIV - ஒன்றியம் மற்றும் மாநிலங்களின் கீழ் உள்ள பணியாளர்கள் சேவைகள் - சட்டவிதி 308 முதல் 323 வரை
பகுதி XIV-A - தீர்ப்பாயங்கள் - சட்டவிதி 323-A முதல் 323-B வரை
பகுதி XV - தேர்தல்கள் - சட்டவிதி 324 முதல் 329-A வரை
பகுதி XVI - சில வகுப்பினருக்கான சிறப்பு விதிகள் - சட்டவிதி 330 முதல் 342-A வரை
பகுதி XVII - அதிகாரப்பூர்வ மொழி - சட்டவிதி 343 முதல் 351-A வரை
பகுதி XVIII - அவசரநிலை விதிகள் - சட்டவிதி 352 முதல் 360 வரை
பகுதி XIX - பல்வேறு விதிகள் - சட்டவிதி 361 முதல் 367 வரை
பகுதி XX - அரசியலமைப்புத் திருத்தம் - சட்டவிதி 368
பகுதி XXI - தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு விதிகள் - சட்டவிதி 369 முதல் 392 வரை
பகுதி XXII - சுருக்கத் தலைப்பு, அமல்படுத்தல், இந்தியில் அதிகாரப்பூர்வ உரை மற்றும் ரத்துச் சட்டங்கள் - சட்டவிதி 393 முதல் 395 வரை
Regarding the Parts of the Indian Constitution, the subjects contained therein, and the legal provisions encompassed by them...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.