'பகாசுரன்' படத்தின் டீசர் வெளியானது
இயக்குநராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் மற்றும் நட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தனது நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் செல்வராகவன்.