'மாட்னா காலி' பாடல் வெளியானது
‘குலுகுலு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாட்னா காலி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. தற்போது சந்தோஷ் நாராயணன் நடனத்தில் ‘மாட்னா காலி..மாட்டாத வரை ஜாலி’ என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.