'துடிக்கும் கரங்கள்' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது
வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்து வரும் திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.