'பிரின்ஸ்' படத்தின் 3வது பாடல் ப்ரமோ வெளியானது
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து 3வது பாடலின் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.