ஜவான் படத்தின் 2-வது பாடல் வெளியானது
ஜவான் திரைப்படத்தின் 2ஆவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.