முகப்பு
சினிமா

சலார் படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸை நாயகனாக வைத்து இயக்கி வரும் படம் 'சலார்'. இதில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்து உள்ளார்.  டிச.22 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

Updated On : 7 டிசம்பர் 2023, 5:21 pm IST
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.