சத்திய சோதனை படத்தின் டிரைலர் வெளியானது
நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சத்திய சோதனை. இதில் பிக்பாஸ் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.