வேட்டையன் படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது
வேட்டையன் டைட்டில் டீஸர் வெளியானது. அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையில், படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.