வெளியானது மகளே பாடல்!
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. பாடலை சாய் அபயங்கர் மற்றும் ஹரிணி இணைந்து பாடியுள்ளனர்.
இந்த நிலையில், பத்தா படத்தின் 'மகளே' எனும் பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.