FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

அச்சகத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே அச்சகத்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

11 நவம்பர் 2026, 2:56 am
- பிரதிப் படம்
பகிர்:

சிவகாசி அருகே செவ்வாய்கிழமை அச்சகத்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே கட்டளைப்பட்டியைச் சோ்ந்த அச்சகத் தொழிலாளி மணிகண்டன் (29). இவா், கடந்த சில நாள்களாக சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

இதை அவரது மனைவி சரண்யா தேவி கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].