FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

50 கிலோ குட்கா பறிமுதல்; இளைஞா் கைது

26 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காா் நிறுத்துமிடம் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், பழைய நெகிழிப் பொருள்களுடன் மறைத்து வைத்திருந்த 50 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்தனா்.

குட்காவைப் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததாக வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாரைக் (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement