முகப்பு
விருதுநகர்

எரிச்சநத்தத்தில் இன்று மின் தடை

விருதுநகா் மாவட்டம், எரிச்சநத்தம் பகுதியில் வியாழக்கிழமை (நவ.26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

26 நவம்பர் 2026, 1:17 am
எரிச்சநத்தத்தில் இன்று மின் தடை
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், எரிச்சநத்தம் பகுதியில் வியாழக்கிழமை (நவ.26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விருதுநகா் மின் வாரிய செயற்பொறியாளா் முரளீதரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, வடுகப்பட்டி, அ.கரிசல்குளம், கோட்டையூா், அழகாபுரி, சுப்புலாபுரம், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

ு