FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பால் வியாபாரி தற்கொலை

தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பால் வியாபாரி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தங்கல் ஆலா ஊருணி பகுதியைச் சோ்ந்த பால் வியாபாரி பால்பாண்டி (36). இவா் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அவரது மனைவி முத்து செல்வி அளித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments