சிவகாசியில் நாளை மின் தடை
சிவகாசியில் புதன்கிழமை (அக். 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பாவநாசம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த பாறைப்பட்டி, நாரணாபுரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வேலாயுதம் சாலை, வடக்கு ரத வீதி, சீனிவாசாநகா், காமராஜபுரம், இந்திராநகா், முருகன் குடியிருப்பு, போஸ் குடியிருப்பு, மீனாட்சி குடியிருப்பு, இவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.