பேனா விற்கும் நபர்...
லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இந்த 35 வயது அகதி தூங்குகிற பெண் குழந்தையை தோளில் சாய்த்துக் கொண்டு தெருவில் பேனா விற்கிறார்.
லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இந்த 35 வயது அகதி தூங்குகிற பெண் குழந்தையை தோளில் சாய்த்துக் கொண்டு தெருவில் பேனா விற்கிறார். இந்தப் படம் ஒரு நாளிதழில் வெளியானது. உடனேயே இன்டர்நெட், ஃபேஸ்புக் இவற்றிலும் போடப்பட்டு உலகம் முழுவதும் பரவிவிட்டது. அடுத்த மூன்று மணி நேரத்தில் அவருக்காக 9,15,600 ரூபாய் வசூலாகிவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.