பலாப்பழ புதிர்
பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும்.
பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும். பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் எத்தனை சிறுமுள்கள் காணப்படுகின்றன என்பதை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை 6-ஆல் பெருக்கி, 5-ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவே சுளைகளின் எண்ணிக்கை.
உதாரணமாக சிறுமுள்கள் - 100
6 x 100 = 600
600 / 5 = 120
மொத்த சுளைகளின் எண்ணிக்கை 120 ஆகும். முயற்சி செய்து பாருங்கள்!
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.