முகப்பு
தினமணி கதிர்

வாங்க தெரிஞ்சிப்போம்

ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் "கௌபாய்' திரைப்படங்கள் அமெரிக்காவில்தான் தயாராகிறது என ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:37 PM
பகிர்:
  • ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் "கௌபாய்' திரைப்படங்கள் அமெரிக்காவில்தான் தயாராகிறது என ரசிகர்கள் கருதுகிறார்கள். உண்மை நிலை அதுவல்ல! பெரும்பாலான கௌபாய் திரைப்படங்கள் ஸ்பெயினில்தான் தயாரிக்கப்படுகின்றன.
  • பெட்ரோலியத்தை 330 சென்டிகிரேடுக்கு மேல் உஷ்ணப்படுத்தும்போது; பாரபின் மெழுகு கிடைக்கிறது. இது மெழுகுவர்த்தி செய்யப் பயன்படுகிறது.

-------------------------

  • உங்கள் குழந்தை பசும்பால் மட்டுமே சாப்பிடுகிறதா? நீங்கள் குழந்தையுடன் வெளியூர் போகும் இடத்தில் எருமைப்பால் மட்டுமே கிடைக்கிறதென்றால். எருமைப் பாலில் ஒரு பூண்டை நசுக்கி போட்டு விடுங்கள், போதும். குழந்தைக்கு விரைவில் ஜீரணம் ஆகிவிடும். 

- அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு.

முழு கட்டுரையைப் படிக்க →