மணல் நகரம்
மைசூரில் இருந்து 45.கி.மீ. தூரத்தில் இருக்கிறது மணல் நகரம். அங்கு ஒரு காலகட்டத்தில் முப்பதுக்கும் அதிகமான புராதன கோயில்கள் இருந்தனவாம்.
மைசூரில் இருந்து 45.கி.மீ. தூரத்தில் இருக்கிறது மணல் நகரம். அங்கு ஒரு காலகட்டத்தில் முப்பதுக்கும் அதிகமான புராதன கோயில்கள் இருந்தனவாம். அவற்றை எல்லாம் மணல் காவு கொண்டுவிட்டது. இன்று அந்நகரம் ஒயின்
தயாரிப்பிற்கு பிரபல நகரமாக விளங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.