FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பைனாப்பிள் பூந்தி

ஒரு பாத்திரத்தில் அரை கிண்ணம்  தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

28 ஜனவரி 2024, 10:00 am IST
பகிர்:

தேவையானவை: 

கடலை மாவு - ஒரு கிண்ணம்
சர்க்கரை - ஒன்றேகால் கிண்ணம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
பைனாப்பிள் ஜூஸ் - கால்  கிண்ணம்
பைனாப்பிள் எசன்ஸ் - சில துளிகள்
எண்ணெய் -  தேவைக்கேற்ப


செய்முறை: 

Advertisement

Advertisement

ஒரு பாத்திரத்தில் அரை கிண்ணம்  தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெய்யின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments