மகளிர்மணி

கரினா கபூரின் ஆடை..!

ஆள் பாதி- ஆடை பாதி என்பார்கள். இப்போது ஆடை பாதி- பட்ஜெட் பாதி என்பது புதுமொழி.

சம்பத்குமாரி


ஆள் பாதி- ஆடை பாதி என்பார்கள். இப்போது ஆடை பாதி- பட்ஜெட் பாதி என்பது புதுமொழி.

மிகக் குறைந்த ஆடைகளிலேயே பல நடிகைகள் தோன்ற விரும்பும் நிலையில் ஹிந்தி நடிகை கரினா கபூர், "ஹீரோயின்' என்ற படத்தில் 130 ஆடைகளில் தோன்றி நடித்திருக்கிறார்.

படத்தின் மொத்த பட்ஜெட்டுக்கு, அவரின் ஆடைகளின் செலவே அதிகம் ஆயிற்று என்று ஹிந்தி படவுலகில் ருசிகரமாய் பேசிக்கொள்கின்றனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT