முகப்பு
மகளிர்மணி

மக்கானா நீர் (குஜராத்)

நெய்யை வாணலியில் சேர்த்து, தாமரை விதையை பொரிக்கவும். இத்துடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

Updated On : 16 ஏப்ரல் 2023, 12:00 am IST
பகிர்:

தேவையானவை:

மக்கானா எனப்படும் தாமரை விதை- 1 கிண்ணம்
(நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
பால்- 3 கிண்ணம்
நெய்- 2 மேசைக் கரண்டி
சர்க்கரை- 1 கிண்ணம்
குங்குமப்பூ- 2 சிட்டிகை

செய்முறை:

Advertisement

Advertisement

நெய்யை வாணலியில் சேர்த்து, தாமரை விதையை பொரிக்கவும். இத்துடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை, குங்குமப்பூ சேர்க்கவும். தளதளவென கொதிக்கும்போது, அடுப்பை அணைக்கவும். மக்கானா தயார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments