மகளிர்மணி

மகிழம்பூ முறுக்கு

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.

DIN

தேவையானவை: 

பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம்
பாசிப் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
உப்பு, பெருங்காயத் தூள்- சிறிதளவு
எண்ணெய் - கால் கிலோ
காய்ச்சிய எண்ணெய் - 2  தேக்கரண்டி

செய்முறை: 

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைக்கவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்தவுடன் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

பரிசுத்தம்.... கல்யாணி!

இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

SCROLL FOR NEXT