பஞ்சாபி மசாலா
தனியாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து, ஒன்றாகப் போட்டு பொடிக்கவும்.
தேவையானவை:
தனியா, சீரகம் அரை கிண்ணம்
பிரியாணி இலை 2
மிளகாய் வற்றல்10
ஜாதி பத்ரி, பட்டை, சுக்கு, கறுப்பு ஏலக்காய், அன்னாசிப் பூ, தலா 2
கிராம்பு 5
வெந்தயம், ஆம்சூர் பவுடர், சோம்பு, மிளகு தலா 1 மேசைக்கரண்டி
செய்முறை:
Advertisement
Advertisement
தனியாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து, ஒன்றாகப் போட்டு பொடிக்கவும். வெண்ணெய் அதிகம் சேர்த்து செய்வது, சேர்த்து முடித்தவுடன் தாராளமாக வெண்ணெய் சேர்ப்பது, தவிர வெண்ணெயில் அரிந்த வெங்காயம் சேர்ப்பது, பொந்நிறமாக வறுத்து மேலாகச் சேர்ப்பது போன்றவையே பஞ்சாபி உணவின் சிறப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.