உ. பி. கரம் மசாலா
தனியாவை வறுத்து எடுக்கவும். வெள்ளை எள்ளை படபடவென்று பொரித்து எடுக்கவும்.
தேவையானவை:
தனியா கால் கிண்ணம்
சோம்பு, மிளகு, சீரகம் தலா 2 மேசைக்கரண்டி
பட்டை சிறு துண்டு
காஷ்மீரி சில்ன4
வெள்ளை எள் 2 மேசைக்கரண்டி
செய்முறை:
Advertisement
Advertisement
தனியாவை வறுத்து எடுக்கவும். வெள்ளை எள்ளை படபடவென்று பொரித்து எடுக்கவும். மிளகாயுடன் மற்ற பொருள்களைச் சேர்த்து பொடிக்கவும். வெள்ளை வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரியை அரைத்து சேர்ப்பது இதன் ஸ்பெஷல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.