மகளிர்மணி

சோம்பு லெமன் சாறு

இரண்டு டம்ளர் தண்ணீரில் பொடித்த சோம்பு, நறுக்கிய கொத்தமல்லி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி எலுமிச்சை பிழிந்து, இளம்சூடாகப் பருகவும்,

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்:

பொன்நிறமாக வறுத்த சோம்பு 1 தேக்கரண்டி
எலுமிச்சை 1
நாட்டுச் சர்க்கரை 1 தேக்கரண்டி
உப்பு சிட்டிகை 
பொடியாக அரிந்த கொத்தமல்லி 2 தேக்கரண்டி

செய்முறை: 

இரண்டு டம்ளர் தண்ணீரில் பொடித்த சோம்பு, நறுக்கிய கொத்தமல்லி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி எலுமிச்சை பிழிந்து, இளம்சூடாகப் பருகவும்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT